தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் இருந்து ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான தொழிற்கல்வி பாடம் ரத்து செய்யப்படுவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி மத்திய அரசு நிதியில் கற்றுத்தரப்படும் தொழிற்கல்வி பாடங்கள் ரத்து செய்யப்படுகிறது. ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஐந்து பாடங்களே இருக்கும் என்றும், நடப்பு கல்வியாண்டில் ஒன்பதாம் வகுப்பு முடித்து பத்தாம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு மட்டும் தொழிற்கல்வி பாடம் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
Categories