கும்பம் ராசி அன்பர்களே…!
குடும்பத்திலுள்ளவர்களை உங்களை புரிந்து கொள்ளவில்லையே என்ற சிந்தனை,அதுவே உங்களுக்கு ஒரு பிரச்சினையாக இருக்கிறது.
புத்தியால் மற்றவர்களின் சந்தேக புத்தியால் நீங்கள் நல்லவர்களை இழக்க வேண்டி இருக்கும். இன்று நீங்கள் மற்றவர்களின் பேச்சைக் கேட்ட நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். இன்று உங்கள் வியாபாரத்தில் ஒத்துழைப்பு குறையும் நாளாக இருக்கிறது. இன்று தங்கள் மேலதிகாரிகளிடம் பனிப்போர் வந்து நீங்கும்.என்று உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களிடம் நீங்கள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். இன்று நீங்கள் யோசித்து எந்த விஷயத்தையும் செயல்படுத்த வேண்டும்.
சில விஷயங்களில் நாட்டம் இருப்பது போல் இருக்கும் ஆனால் அந்த விஷயத்தில் உங்களுக்கு கவனம் செல்லாது. சக பணியாளர்களிடம் இருந்து நன்மை உண்டாகும் ஆனால் நீங்கள் எச்சரிக்கையாக தான் இருக்க வேண்டும். வாகனம் மூலம் லாபம் கிட்டும். புதிதாக ஏதேனும் ஒரு தொழில் செய்யலாம் என்ற சிந்தனையும் உங்களுக்கு வரும். என்றோ செய்த ஒரு வேலைக்கு என்று பாராட்டுக்களும் வாழ்த்தும் கிடைக்கும். காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும்.
சில பிரச்சினைகளும் சிக்கல்களும் வர வாய்ப்பு உள்ளது அதனால் பேச்சை நிதானமாகப் பேசுவது சிறந்தது. கணவன் மனைவி இருவருக்கும் எந்தவித பிரச்சினையும் வராது ஆனால் இருவரும் முன்கோபத்தை தவிர்ப்பது சிறந்தது. மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று நீங்கள் விஷ்ணு பகவான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது நீலம் நிறத்திலான ஆடைகள் அணிவது சிறந்தது.
அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு. அதிர்ஷ்டமான எண் 1 மற்றும் 7. அதிர்ஷ்டமான நிறம் நீலம் மற்றும் இளம் பச்சை நிறம்.