Categories
மாநில செய்திகள்

#BREAKING: வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.134 குறைவு…. ஹேப்பி நியூஸ்…..!!!!!

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் வங்கி கணக்கு முதல் சிலிண்டர் விலை வரை அனைத்திலும் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை இன்று ரூ.134 குறைந்து ரூ.2,373- க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த வித மாற்றமும் இல்லாமல் ரூ.1,018.50- க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாதம் சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் இருப்பது இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |