நம் நாட்டில் ஒவ்வொரு 2 நிமிடங்களுக்கு ஒருமுறை 100 குழந்தைகள் பிறப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. அதன்படி ஒரு நிமிடத்திற்கு 50 குழந்தைகள் பிறக்கின்றன. அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு நிமிடத்திற்கு 11 குழந்தைகளும், பீகாரில் ஒரு நிமிடத்திற்கு 6 குழந்தைகள் பிறக்கின்றன. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ஒன்று அல்லது இரண்டு பிறப்பதாக தெரியவந்துள்ளது. இது கேரளா, டெல்லியில் மிகவும் குறைவாம். தமிழ்நாட்டில் நிமிடத்திற்கு 2 குழந்தைகள் பிறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
Categories