Categories
தேசிய செய்திகள்

WARNING: ஆண்களே, பெண்களே இதை செய்யாதீங்க….. அதிர்ச்சி ரிப்போர்ட்….!!!!!

புகைப் பழக்கத்தால் இந்தியாவில் மட்டும் ஒரு ஆண்டில் சுமார் 13.5 லட்சம் பேர் பலியாவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கின்றது. அதாவது ஒரு 8 வினாடிக்குள் ஒருவர் உயிரிழந்து வருகின்றனர். புகையிலை பழக்கத்தால் ஏற்படும் மொத்த உயிரிழப்புகளின் ஆண்கள் 25 சதவீதமும், பெண்கள் 10 சதவீதம் பேரும் உயிரிழக்கின்றனர். நாடு முழுவதும் சுமார் 12 கோடி பேர் புகை மற்றும் புகையிலை பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் உடையவர்களாக உள்ளனர். அவர்களில் 75 சதவீதம் பேர் புகைப் பழக்கத்திற்கு அடிமையாக மாறிவிட்டார்கள் எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய அளவில் புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களில் நகர்ப்புறங்களில் மூன்று பேரில் ஒருவரும், கிராமப்புறங்களில் ஐந்து பேரில் ஒருவரும் பாதிப்புக்கு உள்ளாகின்றன.

Categories

Tech |