Categories
வேலைவாய்ப்பு

டிகிரி படித்தவர்களுக்கு….. மாதம் ரூ.18,450 சம்பளத்தில்….. காந்திகிராம கிராமப்புற நிறுவனத்தில் வேலை….!!!!

காந்திகிராம கிராமப்புற நிறுவனம் (GRI Dindigul) சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் : Gandhigram Rural Institute (GRI Dindigul)

பணியின் பெயர் : Field Assistant, Field Organizer

பணியிடங்கள் : 02

விண்ணப்பிக்க கடைசி தேதி : 02.06.2022

விண்ணப்பிக்கும் முறை : Offline

Field Assistant, Field Organizer கல்வி விவரம்:

Field Assistant : ஒரு Degree-யை படித்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Field Organizer : Extension, Education, RPM பிரிவுகளில் ஏதேனும் ஒரு Degree அல்லது Home Science பாடப்பிரிவில் MBA Degree-யை படித்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.

GRI Dindigul அனுபவ விவரம்:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு:  40 வயதுக்குள்

GRI Dindigul சம்பள விவரம்: மாதம்  ரூ.18,450/-

GRI Dindigul விண்ணப்பிக்கும் முறை:
இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து தேர்வுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

https://www.ruraluniv.ac.in/

https://drive.google.com/file/d/1-0obOb_k59MGOW_APH732PXOkfFXmnrn/view

Categories

Tech |