Categories
மாநில செய்திகள்

BREAKING : “பாஜக மாநில உரிமைகளுக்காக போராடவில்லை”….. பொன்னையன் பேட்டி….!!!!

மாநில உரிமைக்காக பாஜக போராடவில்லை என்ற தனியார் தொலைக்காட்சிக்கு அதிமுக கட்சியின் மூத்த தலைவர் பொன்னையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது: “தமிழ்நாடு பாஜக மாநில உரிமைகளுக்காக போராட வில்லை என்பது நாடறிந்த உண்மை. பாஜக நட்பு கட்சி தான். கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. தமிழ்நாட்டில் இந்தியை திணிப்பதில் பாஜக முனைப்பாக இருக்கிறது. ஹிந்தி திணிப்பை எதிர்ப்போம் என்பது அதிமுகவின் நிலைப்பாடு” என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |