Categories
அரசியல்

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க போறீங்களா…. இதுதா சூப்பர் சான்ஸ்….. அரசே மானியம் கொடுக்குது…. பயன்படுத்திக்கோங்க….!!!!

எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கு மாநில அரசே உதவி தொகை வழங்குகிறது. சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது. அதைப்பற்றி இதில் நாம் தெரிந்து கொள்வோம்.

தற்போது எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை இந்தியாவில் அதிகமாக உள்ளது. பெட்ரோல் விலை ஒவ்வொரு நாளும் உயர்ந்து கொண்டே செல்வதால் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மக்கள் மாறத் தொடங்கியுள்ளன. இதைப் பயன்படுத்திக் கொண்டு பல்வேறு நிறுவனங்கள் புதிய வாகனங்களை சந்தையில் அறிமுகம் செய்து வருகின்றது. இந்நிலையில் அரசு தரப்பிலிருந்து எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கு மக்களுக்கு அதிகளவில் சலுகைகள் வழங்கப்பட்டு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.

எலக்ட்ரிக் பைக் மற்றும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குவோருக்கு அரசு தரப்பில் மானியமும், உதவியும் கிடைக்கின்றது. இந்த திட்டம் தற்போது அனைத்து மாநிலங்களிலும் இல்லை. ஆனால் பெரும்பாலான மாநில அரசுகள் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மானிய உதவி வழங்குகின்றன. எந்தெந்த மாநிலங்களில் இந்த எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மானிய உதவி வழங்கப்பட்டு வருகின்றது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

குஜராத்

மானியத் தொகை – ரூ.10,000
அதிகபட்ச மானியம் – ரூ.20,000
சாலை வரி தள்ளுபடி – 50%

மகாராஷ்டிரா

மானியத் தொகை – ரூ 5,000
அதிகபட்ச மானியம் – ரூ 25,000
சாலை வரி தள்ளுபடி – 100%

அசாம்

மானியத் தொகை – ரூ 10,000
அதிகபட்ச மானியம் – ரூ 20,000
சாலை வரி தள்ளுபடி – 100%

மேகாலயா

மானியத் தொகை – ரூ 10,000
அதிகபட்ச மானியம் – ரூ 20,000
சாலை வரி தள்ளுபடி – 100%

பீகார்

மானியத் தொகை – ரூ 10,000
அதிகபட்ச மானியம் – ரூ 20,000
சாலை வரி தள்ளுபடி – 100%

மேற்கு வங்காளம்

மானியத் தொகை – ரூ 10,000
அதிகபட்ச மானியம் – ரூ 20,000
சாலை வரி தள்ளுபடி – 100%

ராஜஸ்தான்

மானியத் தொகை – ரூ 2,500
அதிகபட்ச மானியம் – ரூ 10,000
சாலை வரி தள்ளுபடி – இல்லை

தெலங்கானா

மானியத் தொகை – இல்லை
அதிகபட்ச மானியம் – இல்லை
சாலை வரி தள்ளுபடி – 100%

கர்நாடகா

மானியத் தொகை – இல்லை
அதிகபட்ச மானியம் – இல்லை
சாலை வரி தள்ளுபடி – 100%

ஒடிசா

மானியத் தொகை – ரூ 5,000
அதிகபட்ச மானியம் – ரூ 5,000
சாலை வரி தள்ளுபடி – 100%

உத்தரப் பிரதேசம்

மானியத் தொகை – இல்லை
அதிகபட்ச மானியம் – இல்லை
சாலை வரி தள்ளுபடி – 100%

கேரளா

மானியத் தொகை – இல்லை
அதிகபட்ச மானியம் – இல்லை
சாலை வரி தள்ளுபடி – 50%

தமிழ்நாடு

மானியத் தொகை – இல்லை
அதிகபட்ச மானியம் – இல்லை
சாலை வரி தள்ளுபடி – 100%

ஆந்திரப் பிரதேசம்

மானியத் தொகை – இல்லை
அதிகபட்ச மானியம் – இல்லை
சாலை வரி தள்ளுபடி – 100%பஞ்சாப்மானியத் தொகை – இல்லை
அதிகபட்ச மானியம் – இல்லை
சாலை வரி தள்ளுபடி – 100%

மத்தியப் பிரதேசம்

மானியத் தொகை – இல்லை
அதிகபட்ச மானியம் – இல்லை
சாலை வரி தள்ளுபடி – 99%

Categories

Tech |