Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! நற்பலன் உண்டாகும்..! வரவு அதிகரிக்கும்..!!

மகரம் ராசி அன்பர்களே…!
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவைத் தொகை வந்து சேரும்.

வேலை தேடுபவர்களுக்கு வேலை நல்லபடியாக கிடைக்கும். புதிதாக வேலை வாய்ப்புகள் அமைவதால் உங்களுக்கு மனதில் மகிழ்ச்சி நிலவும் நாளாக இருக்கும். மனதில் உள்ள குழப்பங்களுக்கு கண்டிப்பாக விடை கிடைக்கும். பொருட்களை கூட நீங்கள் வாங்கி மகிழ்வீர்கள். இன்று உங்கள் சுய கௌரவம் பாதுகாக்கப்படும். இன்று உங்கள் குடும்பத் தேவை பூர்த்தி அடையும். இன்று நீங்கள் செலவுகளும் திட்டமிட்டு செய்வீர்கள். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் கண்டிப்பாக நீங்கி மகிழ்ச்சி நிலவும். இன்றைய நாள் உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த மன வருத்தங்களும் சரியாகிவிடும். இன்று உங்கள் முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும் நாளாக இருக்கிறது. உங்களுக்கு பண வரவும் எதிர்பார்த்தபடி இருக்கும்.

நீங்கள் உங்கள் கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் வைப்பது சிறந்தது. கடனாளிகள் இடம் எச்சரிக்கையுடன் இருப்பது சிறந்தது. இன்று நீங்கள் பேசும் பொழுது கவனம் தேவை. ரொம்ப நாட்கள் நிலுவையாக இருந்த சில பிரச்சினைகள் இன்று முடிவுக்கு வரும். கணவன் மனைவி இருவருக்கும் இடையே எந்த ஒரு பெரிய பிரச்சனையும் வர வாய்ப்பு இல்லை. காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைக்கூடும். மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள்.
இன்று நீங்கள் சித்தர் மற்றும் குரு பகவான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது.

அதிர்ஷ்டமானதிசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 5 மற்றும் 6. அதிர்ஷ்டமான நிறம் இளம் பச்சை மற்றும் நீலம் நிறம்.

Categories

Tech |