கோவை மாவட்டம், பேரூர் அருள்மிகு பட்டீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் 13 கிளார்க், காவலாளி, மற்றும் பிற காலிப்பணியிடங்களுக்கு தகுதியுள்ள இந்து மதத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனத்தின் பெயர்: Arulmigu Pattiswarar Swami Temple, Coimbatore
பதவி பெயர்: Clerk, Watchman, and Others
கல்வித்தகுதி: 10th
வயது வரம்பு: 18 – 35
கடைசி தேதி: 28.06.2022
கூடுதல் விவரங்களுக்கு: