Categories
தேசிய செய்திகள்

இந்திய அளவில் ட்ரண்ட் ஆன #HBDTamilisai…. வைரல்….!!

தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜனுக்கு இன்று 61வது பிறந்தநாள். இதனையடுத்து அவர் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் டுவிட்டரில் இந்திய அளவில் #HBDTamilsaisoundararajan என்ற ஹேஷ் டேக் இரண்டாம் இடத்தில் உள்ளது.

அதனை தொடர்ந்து பாஜக மட்டுமில்லாமல் பல கட்சியினர், தலைவர்கள், பிரபலங்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் நெட்டிசன்களும் இவர் பிறந்த நாளை கொண்டாடி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது இவர் டிரெண்ட் ஆகியுள்ளார்.

Categories

Tech |