மிதுனம் ராசி அன்பர்களே..!
இன்றைய நாள் சிறந்த நாளாக இருக்கும்.
தொழில் வியாபாரத்தில் சராசரி வளர்ச்சி இருக்கும். சேமிப்பு பணத்தில் செலவுகள் செய்வீர்கள். சரியான உணவுகள் எடுத்துக் கொள்ள முடியாத சூழல் உண்டாகும். நேரத்திற்கு உணவு உண்பது நல்லது. நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள். சக ஊழியர்களின் உதவிகள் கிடைக்கும். குடும்பத்திலிருந்த சண்டை சச்சரவுகள் குறையும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். குறிக்கோளை நிறைவேற்றுவதற்காக உழைப்பீர்கள். துணிச்சலுடன் செயலாற்றுவீர்கள். பேச்சுத்திறமை அதிகரித்து அதனால் பல காரியங்கள் நடந்து முடியும். வசீகரமான தோற்றம் வெளிப்படும்.
காதலில் பயப்படக்கூடிய சூழல் இருக்கும். தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம். மனதை தைரியமாக வைத்துக் கொள்ள வேண்டும். கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை இல்லாமல் செல்லும். கல்விக்கான முயற்சியில் மாணவர்களுக்கு வெற்றி உண்டாகும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணியவேண்டும். ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியேஅம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்தவொரு பணியையும் செய்து வாருங்கள், கண்டிப்பாக முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 4.
அதிர்ஷ்டமான நிறம்: ஊதா மற்றும் பச்சை நிறம்.