அந்த வகையில், நடிகரும் இயக்குனருமான சேரன், சிருஷ்டி டாங்கேவை பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: ராஜாவுக்கு செக் படத்தில் ஒரு காட்சியில் ஸ்ருஷ்டி டாங்கே காட்சியின் முக்கியத்துவம் கருதி துணியின்றி நடித்திருப்பார்.. ஒரு டவல் மட்டுமே மேலே கிடக்கும்.. அந்த காட்சியில் நடிக்க ஒரு தைரியம் வேணும்..
இப்படத்தில் அவர் கொடுத்த ஒத்துழைப்பு மறக்கமுடியாதது… மிக்க நன்றி என்று தெரிவித்துள்ளார்.
இப்படத்தில் அவர் கொடுத்த ஒத்துழைப்பு மறக்கமுடியாதது… மிக்க நன்றி என்று தெரிவித்துள்ளார்.
ராஜாவுக்கு செக் படத்தில் ஒரு காட்சியில் ஸ்ருஷ்டி டாங்கே காட்சியின் முக்கியத்துவம் கருதி துணியின்றி நடித்திருப்பார்.. ஒரு டவல் மட்டுமே மேலே கிடக்கும்.. அந்த காட்சியில் நடிக்க ஒரு தைரியம் வேணும்..
இப்படத்தில் அவர் கொடுத்த ஒத்துழைப்பு மறக்கமுடியாதது…
மிக்க நன்றி @srushtiDange https://t.co/3wsVTuz3iC— Cheran (@directorcheran) January 29, 2020
நான் அந்த காட்சி பார்க்கும் போது ஒரு குழந்தையை பார்க்கும் வேதனையான தந்தையாக உணர்ந்தேன் இந்த காட்சியை ஆபாசம் என்று சொல்பவன் கண்டிப்பாக யோக்கியன் என்பது சந்தேகமே?
நன்றி @srushtiDange #RajavukkuCheck— Sanjeev agri tech (@saravan70355273) January 29, 2020
https://twitter.com/SrushtiDangeF/status/1222397314804797441