மகரம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களுடைய தனித்திறமைகளை நீங்கள் வளர்த்துக் கொள்வீர்கள்.
எதிரிகளிடம் மாறிப் போவார்கள். கடன் பிரச்சனை என்று கண்டிப்பாக சரியாகிவிடும். மனதில் இருந்த குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும். இன்று நீங்கள் உற்சாகமாக எதிலும் ஈடுபடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் செழிக்க நீங்கள் கூடுதல் பணி புரிவீர்கள். இன்று உங்களுக்கு தாராள பணவரவு கிடைக்கும். இன்று உங்கள் மனைவி விரும்பிய பொருளை நீங்கள் வாங்கிக் கொடுப்பீர்கள். இன்று உங்களுக்கு முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் மற்றும் அவர்களால் உதவி கிட்டும். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான போட்டிகள் நீங்கும். மனதில் இன்று உற்சாகம் பிறக்கும். இன்று நீங்கள் செய்யும் தொழிலில் முன்னேற்றம் உள்ளது. வாழ்க்கையில் உங்களுக்கு எல்லா விதமான வளமும் கிடைக்கும் நாளாக இருக்கிறது. கணவன் மனைவிக்கு இருந்த பிரச்சினைகள் சரியாகி அன்பும் மகிழ்ச்சியும் கூடும் நாளாக இருக்கிறது.
மேலதிகாரிகள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள்.
இன்று குடும்பத்தை விட்டு சில நபர்கள் வெளியில் தங்க கூடிய சூழ்நிலை அமையும். இந்த நீங்கள் சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.
இந்த நீங்கள் புண்ணிய தலங்களுக்கு சென்று மகிழ்வீர்கள். உங்கள் தாய் தந்தையாரின் உடல் நிலை யில் மற்றும் கவனம் தேவை. தந்தையின் சொல்படி கேட்டு நடப்பது சிறந்தது. பணவரவை பொறுத்தவரை எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லை. இன்று நீங்கள் சேமிக்க கூட எண்ணங்களை வளர்த்துக் கொள்வது சிறந்தது. காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும்.
காதலுக்காக நீங்கள் எந்த முயற்சி எடுத்தாலும் வெற்றி நிச்சயம். மாணவியர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள்.
நீங்கள் படித்த பாடத்தை படித்து பின் எழுதிப் பார்ப்பது சிறந்தது.இன்று நீங்கள் அம்மன் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுப்போம். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது.
அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 5 மற்றும் 9. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.