Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! நிதிநிலை சீராக இருக்கும்..! கருத்துவேறுபாடு ஏற்படும்..!!

மீனம் ராசி அன்பர்களே…!
இன்று உங்கள் நியாயமான பேச்சை சிலர் ஏற்றுக் கொள்ள மறுப்பார்கள்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய வளர்ச்சி சீராகவே இருக்கும். நீங்கள் கடனாக கொடுத்த பணம் வசூல் செய்வதில் காலதாமதம் ஏற்படும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். சில நபர்கள் உங்களைக் கோபப்படுத்தும் படி தோன்றுவார்கள். இன்று நீங்கள் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம். பெண்கள் உத்தியோகத்திலிருப்பவர்கள் கூடுமா பணியை சந்திக்க நேரிடும். பெண்கள் என்று நகையும் பணத்தையும் தயவுசெய்து யாரிடமும் பணத்தை கடனாக வாங்க வேண்டும். தயவு செய்து நீங்களும் இன்று யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். நீங்கள் பணம் செலவு செய்யும் பொழுது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமை இன்று வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவும் உங்களுக்கு பரிபூரணமாக உள்ளது. குடும்பத்தார் உங்களிடம் அன்பு கொள்வார்கள். நீங்களும் குடும்பத்துக்காக கடுமையாக உழைப்பீர்கள். குடும்பத் தேவைகளையும் நீங்கள் ஓரளவு பூர்த்தி செய்து கொடுப்பீர்கள். கணவன் மனைவி இருவருக்கும் இடையே சின்னதாக கருத்து வேறுபாடு வந்து பின்னர் சரியாகும். மாலை நேரத்திற்கு பின் எல்லாம் பிரச்சினைகளும் சரியாகிவிடும்.

மற்றவர் பிரச்சினையில் நீங்கள் தயவுசெய்து தலையிட வேண்டாம். யாரைப்பற்றியும் கேலி கிண்டல் பேச்சுகளை தயவுசெய்து செய்ய வேண்டாம். நிதி நிலைமையை சரி செய்து கொண்டு பின்னர் செலவு செய்ய பழகிக் கொள்ளுங்கள். இன்று உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். மேற்கல்வி கற்க முயற்சி செய்யும் மாணவர்களுக்கு முன்னேற்றமே இருக்கிறது. இன்று நீங்கள் அம்மன் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனைப் பெற்றுக் கொடுக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடைகள் அணிவதே சிறந்தது.

அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 6 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம் இளம் சிவப்பு மற்றும் நீலம் நிறம்.

Categories

Tech |