Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப ராசிக்கு!! இன்று எதிர்ப்புகளையும் சமாளித்து முன்னேறி எடுக்கும் முயற்சி வெற்றியை கொடுக்கும்..

ரிஷபம் ராசி அன்பர்களே !! இன்று உங்களின் தனித்திறமையை நீங்கள் வளர்த்துக் கொள்வீர்கள். முயற்சிக்கு உரிய பலன் இன்று முழுமையாகவே வந்து சேரும். தொழில் வியாபாரம் செழித்து மனநிறைவை உருவாக்கும். ஆதாய பணவரவு கிடைக்கும் பெண்கள் புத்தாடை நகைகளை வாங்க கூடும் என்று எந்த ஒரு காரியத்திலும் தெளிவான முடிவு எடுக்க முடியாத சூழ்நிலை மற்றும் இருக்கும் குழப்பமும்  கொஞ்சம் இருக்கும் சொன்ன சொல்லைக் காப்பாற்றி விடுவீர்கள்.அதனால் மதிப்பு மரியாதை கூடும்.

எதிர்ப்புகளையும் சமாளித்து முன்னேறி எடுக்கும் முயற்சிகள் வெற்றி கொடுப்பதாகவே இருக்கும். செய் தொழில்  நல்ல லாபம் ஈட்டி இருக்கும் வெளியூர்  சிறப்பு வாய்ந்த பயணமாகவே அமையும் அதுமட்டுமில்லாமல் வெளியூர் பயணத்தில் புதிய நவரிடம் பேச்சுவார்த்தை ஏதும் கொடுக்காதீர்கள் இந்த விஷயத்தில் ரொம்ப கவனமாக இருங்கள். வாகனத்தில் செல்லும்போது கூட ரொம்ப பொறுமையாகவே செல்லுங்கள். இன்று கூடுமானவரை கொஞ்சம் பொறுமையும் நிதானத்தையும் கடைபிடிப்பது நல்லது. இன்று மாணவர்களைப் பொறுத்தவரை எந்த பிரச்சினையும் இல்லை   மிக சிறப்பான நாளாக தான் உள்ளது. மேலும் நல்ல முன்னேற்றமாக இருக்கும். கூடுமான வரை படித்த பாடத்தை மட்டும் கொஞ்சம்தயவு செய்து படித்து விட்டு எழுதிப் பாருங்கள் அது போதும்.

இன்று  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்ட்டதை  கொடுக்கக் கூடிய அளவிலே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர்சாதம் அண்ணதானமாக தானமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கரும்பம  தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்புடன் வாழலாம்.

இன்று உங்களுக்கான..

அதிர்ஷ்டமான திசை             :            வடக்கு

அதிர்ஷ்டமான எண்                 :            5 மற்றும் 8

அதிர்ஷ்டமான நிறம்                 :          சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்

 

Categories

Tech |