மிதுனம் ராசி அன்பர்களே!! இன்று இடையூறு விலகி நன்மை ஏற்படும் நாளாக இருக்கும் போது பணியில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் புதிய வளர்ச்சி பரிமாணம் ஏற்படும் ஆதாய பணவரவு இருக்குங்க காணாமல் தேடிய பொருள் கையில் வந்து சேரும். இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு திட்டமிட்டபடி செயலாற்றி வேற்றியும் எட்டிப் பிடிப்பீர்கள் வியாபாரப் போட்டிகள் குறையும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவிகள் கிடைக்கலாம். சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். வருமானமும் ரொம்ப சிறப்பாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு நீடிக்கும் .இன்று எடுத்த காரியத்தையும் திறம் படசெய்து கொடுத்து பாராட்டுகளையும் பெறுவீர்கள் இன்று நாள் உங்களுக்கு ஒரு சிறப்பான நாளாக இருக்கும் திருமண முயற்சியில் வெற்றி வாய்ப்புகள் ஏற்படும். காதல் வயப்படக்கூடிய சூழலும்இன்று இருக்கும்.
இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும் விளையாட்டுத் துறையிலும் நல்ல ஆர்வமுடன் கலந்து கொள்வீர்கள். அதில் வெற்றியும் பெறுவீர்கள் இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்ட்டதை கொடுக்கக் கூடிய அளவில் தான் இருக்கும் அது மட்டுமில்லாமல் .இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்புடன் வாழலாம்.
இன்று உங்களுக்கு
அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட்டமான எண் : 4 மற்றும் 5
அதிர்ஷ்டமான நிறம் : பச்சை மற்றும் ஆரஞ்சு நிறம்