சிம்மம் ராசி அன்பர்களுக்கு….!! இன்று ஆன்மீகச் சிந்தனையுடன் செயல்படுவீர்கள் தாயின் அன்பும் ஆசையும் மனதில் ஊக்கத்தை கொடுக்கும். தொழில் வியாபாரம் செழிக்க தேவையான அளவில் பணிபுரிவீர்கள் உபரி பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடுவீர்கள் தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்புகளும் கிடைக்கும் .தொழில் போட்டிகள் விலகிச்செல்லும் தேவையான நிதி உதவி கிடைக்க கூடும் .உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும் புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான.
பலன்களே கிடைக்கும் அதுமட்டுமில்லாமல் இன்று வாகனத்தில் செல்லும்போது மட்டும் ரொம்ப பொறுமையாக செல்லுங்கள். நிதானத்தை கூடுமானவரை கடைபிடியுங்கள் பணம் வாங்கித் தருகிறேன். இன்று பொறுப்பை ஏற்றுக்கொண்டு யாருக்கும் பணத்தை வாங்கிக் கொடுக்காதீர்கள். இந்த விஷயத்தில் ரொம்ப கவனமாக இருங்கள் ஜாமீன் கையெழுத்தும் ஏதும் போடாதீர்கள். இதில் நீங்கள் கவனமாக இருந்து விட்டாலே இன்றைய நாள் உங்களுக்கு ரொம்ப சிறப்பாக இருக்கும் .
இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் சிறுசிறு பிரச்னைகள் வரக்கூடும் சக மாணவியிடம் கொஞ்சம் அன்பாகவே நடந்து கொள்ளுங்கள் .இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்ட்டதை கொடுக்கக் கூடிய அளவில் தான் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அண்ண தானமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள கரும்பம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்புடன் வாழலாம்.
இன்று உங்களுக்கான
அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்டமான எண் : 6 மற்றும் 9
அதிர்ஷ்டமான நிறம் : மஞ்சள் மற்றும் ஆரஞ்சு