Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்….. நாளை முதல்…. வெளியான சூப்பர் அறிவிப்பு

எர்ணாகுளம், புனலூர், வேளாங்கண்ணி விரைவு ரயில் நீண்ட எதிர்பார்ப்புக்கு பிறகு நாளை முதல் இயக்கப்படுகிறது. இந்த சேவை வாரத்தில் ஒருநாள் இருக்கும். அதாவது சனிக்கிழமை மதியம் ஏர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு ஞாயிறுகிழமை காலை வேளாங்கண்ணிக்கு வந்தடையும். அதனை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை மாலை மீண்டும் புறப்படும் ரயில் திங்கட்கிழமை மதியம் எர்ணாகுளத்திற்கு சென்றடையும்.

இந்த சேவை மத்திய கேரளாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையேயான வியாபாரம், தொழில், ஆன்மிக பயணங்களுக்கும் மிகவும் பயன்படும். மேலும் நாகப்பட்டினத்தில் இருந்து வேளாங்கண்ணி வரை உள்ள ரயில் பாதையில் பாதுகாப்பு பாதை பயிற்சியாளர்கள் ஆய்வு செய்ய முதலில் திட்டமிட்டுள்ளனர்.

இதற்கான பயண கால அட்டவணை எர்ணாகுளம்- வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ்

எர்ணாகுளம்: பிற்பகல் 12.35.

கோட்டயம்: 01.40

மாவேலிக்கரை: 02.38

கொல்லம்: 04.20

தென்மலை: 06.24

செங்கோட்டை: 07.55

சங்கரன் கோவில்: 09.01

சிவகாசி: 09.55

விருதுநகர்: 10.28

அருப்புக்கோட்டை: 10.48

காரைக்குடி: 01.05 AM

பட்டுக்கோட்டை: 02.20

திருத்துறைபூண்டி: 03.18

நாகப்பட்டினம்: 05.00

வேளாங்கண்ணி: 05.50

பயண கால அட்டவணை – வேளாங்கண்ணி – எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ்

வேளாங்கண்ணி: 06.30 PM

நாகப்பட்டினம்: 07.00

திருத்துறைபூண்டி: 09.00

காரைக்குடி: 11.20

ராஜபாளையம்: 02.47 AM

செங்கோட்டை: 04.15

கொல்லம்: 08.20

கோட்டயம்: 10.30

எர்ணாகுளம்: 12.00 PM

Categories

Tech |