Categories
தேசிய செய்திகள்

FLASHNEWS: வேலை… வேலை…. இது எச்சரிக்கை அறிவிப்பு….!!!!!

ரயில்வேயில் வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரயில்வேயில் வேலைவாய்ப்பு என்ற பெயரில் மிகப் பெரிய அளவில் மோசடி நடைபெறுவதால் பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று சற்றுமுன் தெற்கு மத்திய ரயில்வே பரபரப்பு எச்சரிக்கை அறிக்கை வெளியிட்டுள்ளது.

ரயில்வே பணிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் RRB/RRC/SCR ஆகிய இணையதளங்களில் மட்டுமே வெளியிடப்படும். எனவே மக்கள் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது .எனவே மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

Categories

Tech |