தூத்துக்குடி வ. உ. சிதம்பரனார் துறைமுகத்தில் காலியாக உள்ள Pilot பணிக்கு தகுதிவாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணியிடம்: தூத்துக்குடி – தமிழ்நாடு
விண்ணப்பிக்க கடைசி தேதி: 26/06/2022
சம்பள விவரம்: ரூ. 80, 000 – ரூ. 200, 000/-
கல்வித் தகுதி: Any Masters Degree
விண்ணப்பிக்கும் முறை: offline
தேர்வு செய்யப்படும் முறை: Personal Interview
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: V. O. Chidambaranar Port Authority, Tuticorin – 628004 Email ID dc@vocport. gov. in
காலிப்பணியிடம் – 3