நாடு முழுவதும் இந்திய தபால் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் 38,926 (தமிழகத்தில் மட்டும் 4310) பணியிடங்களுக்கு நிரப்பப்பட உள்ளன. கிராம தபால் ஊழியர் மற்றும் உதவி கிராம தபால் ஊழியர் பணியிடங்களுக்கு https://indiapost.gds.online.in இணையதளத்தில் நாளை மறுநாள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி. வயது வரம்பு 18 முதல் 40 வரை. எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
Categories