சென்னை உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட 9 பேர் இன்று பதவியேற்கின்றனர்.
அதன்படி நீதிபதிகள் ஜி.சந்திரசேகரன், சிவஞானம், இளங்கோவன், ஆனந்தி, கண்ணம்மாள், மஞ்சுளா, தமிழ்ச்செல்வி ஆகியோருக்கு தலைமை நீதிபதி பதிவிப்பிரமாணம் செய்துவைக்கிறார்.
Categories