புதுச்சேரியில் உள்ள ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ஜிப்மர்), டேட்டாபேஸ் மேனேஜர், டெக்னிக்கல் அசிஸ்டன்ட், ஜுனியர் நர்ஸ், ஓட்டுநர், பிற பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.
நிறுவனத்தின் பெயர்: Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research Puducherry
பதவி பெயர்: Database Manager, Technical Assistant, Junior Nurse, Driver and Other.
கல்வித்தகுதி: 10th/bachelor’s Degree/B.Com/B.Sc Nursing/Master’s Degree/MPH/Ph.D
சம்பளம்: Rs.15,000 – Rs.56,000/-
வயது வரம்பு: 35
கடைசி தேதி: 13.06.2022
கூடுதல் விவரங்களுக்கு:
https://jipmer.edu.in/sites/default/files/Advertisement_25.pdf