Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சைக்கிள் ஊர்வலம்…. கலந்து கொண்ட மாணவர்கள்….!!!!

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் என்.சி.சி. பாட்டாளியன் சார்பில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது. இதில் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் மற்றும் அரசினர் கல்லூரி என்.சி.சி. மாணவர்கள், 8-வது பாட்டாளியின் கமாண்டிங் அதிகாரி கர்னல் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதன்பின்னர் மாணவர்கள்   ஆயிகுளம், காந்தி பூங்கா, டாக்டர் பெசன்ட்  ரோடு, லட்சுமி விலாஸ் ஆகிய பகுதிகளின் வழியாக சைக்கிளில்  ஊர்வலமாக  சென்று பல்கலைக்கழகத்தை வந்தடைந்துள்ளனர்.

Categories

Tech |