Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! ஆர்வம் அதிகரிக்கும்..! செல்வம் பெருகும்..!!

தனுசு ராசி அன்பர்களே…!
இன்று உங்களுடைய விடாமுயற்சிக்கு உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று உங்களுக்கு தாயின் அன்பும் ஆசையும் வளமாக இருக்கும்.
இன்று நீங்கள் சிறு செயலையும் நல்ல நேர்த்தியுடன் செய்து முடிப்பீர்கள். உங்களுக்கு வெளிவட்டாரத் தொடர்பு விரிவடையும். வாழ்க்கையில் நீங்கள் அடுத்த கட்டத்திற்கு செல்லக்கூடும். இயன்ற அளவில் நீங்கள் மற்றவர்களுக்கு உதவிகள் செய்து வருவீர்கள்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் மிகவும் சாமர்த்தியமாக காய் நகர்த்தி வெற்றி பெறுவார்கள்.

திருமண முயற்சியில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மிகப் பெரிய முடிவுகளை எடுக்கும்பொழுது மட்டும் நீங்கள் அதை தள்ளி வைப்பது மிகவும் சிறந்தது. இன்று சிலருக்கு வீடு மற்றும் மனை, வாகனங்கள் வாங்க கூடிய யோகங்களும் உள்ளது.சிலருக்கு வாகன செலவுகள் காத்திருக்கிறது இன்றைய நாள் உங்களுக்கு வீண் செலவாகும் நாளாகத் தான் இருக்கிறது. இன்று நீங்கள் பயணங்கள் செல்ல நேரிடும். நீங்கள் சுற்றுலாக்கள் செல்லக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. சில நபர்களுக்கு கடுமையான பணிச்சுமை இருக்கும். இன்று நீங்கள் தன்னிச்சையாக எடுக்கும் முடிவுகளுக்கு ஒருமுறைக்கு இருமுறை யோசித்து எடுப்பது சிறந்தது. இன்று வேலை வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மூத்த சகோதரர்கள் உங்களுக்கு ஒற்றுமையாக தான் உறுதுணையாக இருப்பார்கள். நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் முன்னேறி செல்ல பாருங்கள். இன்றைய நாள் உங்களுக்கு இல்லாமல் சமூகமாகவே இருக்கும். குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு கண்டிப்பாக மழலை செல்வம் கிட்டும். காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். காதல் திருமணத்தில் போய் முடியும். மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். விளையாட்டு துறையில் உள்ள மாணவர்களுக்கு வெற்றி நிச்சயம். இன்று நீங்கள் சாதனை படைக்கக் கூடிய யோகம் உள்ளது. இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது வெளிர் மஞ்சள் நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. இன்று நீங்கள் சூரிய பகவான் மற்றும் ஆஞ்சநேயர் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பயனைப் பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 6 மற்றும் 8.
அதிர்ஷ்டமான நிறம் மஞ்சள் மற்றும் பச்சை நிறம்.

Categories

Tech |