Categories
உலக செய்திகள்

BREAKING : கொரோனா வைரஸ் – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை …!!

கொரோனா வைரஸ் தாக்குதல் வேகமாக  பரவி வருவதால் உலக நாடுகள் எச்சரிக்கையாக இருக்கும்படி உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனாவில் வேகமாக பரவிவந்த கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது உலகநாடுகளில் வேகமாக பரவிவருவதால் அவசரநிலையை  உலக சுகாதாரநிலையம் அறிவித்துள்ளது.

சீனாவை தொடர்ந்து மற்ற நாடுகளிலும்  கொரோனா வைரஸ் பரவி வருவதால் உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி அடைந்துள்ளது. அண்டை நாடுகளிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு கணடறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் தாக்குதல் வலுவடைந்து வருவதால் உலக நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு உலக சுகாதார நிறுவனம் அறிவுத்தியுள்ளது. கொரோனா வைரஸால் சீனாவில் மட்டும் இதுவரை  175_க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.

Categories

Tech |