துலாம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களுக்கு தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாளாக இருக்கிறது.
திட்டமிட்ட செயல்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உடனிருப்பவர்கள் உங்கள் பணிக்கு உறுதுணையாக இருப்பார். குடும்பத்தில் குதுகலமான சுப பலன்கள் ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த பந்த பாசம் அதிகரிக்கும் நெருக்கம் கூடும். குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு மழலை செல்வம் கிட்டும். இன்று நீங்கள் கவலை மட்டும் பட வேண்டாம். குழந்தையின் மூலம் மனம் மகிழும் நாளாக இருக்கும். செயல்களில் சிறப்பான தருணங்கள் ஏற்படும். நண்பர் மற்றும் உறவினர்களுடன் நட்பாகப் பேசிப் பழக வேண்டும். சில நபர்கள் உங்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்யக் கூடும். மேலிடத்தில் நடைபெறும் காரியங்கள் சில தாமதங்கள் ஏற்படும். எதிலும் அவசரப்படாமல் பொறுமை அவசியம் ஆகும். பெரிய தொகையை நீங்கள் இப்பொழுது தொழிலுக்காக பயன்படுத்த வேண்டாம். இருப்பதை வைத்துக்கொண்டு நீங்கள் சிறப்பாக வாழ்வது சிறந்தது.
தேவை இல்லாத கடன்கள் எதுவும் இப்போதைக்கு வாங்க வேண்டாம். குடும்பத் தேவைகள் ஓரளவு பூர்த்தி அடையும். வீடு மற்றும் மனை வாங்க கூடிய யோகம் கூட காத்திருக்கிறது. நிதி நிலைமையை பொறுத்து தான் நீங்கள் எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியும். அகலக்கால் வைக்காமல் நீங்கள் சிறப்பாக வாழ்வது சிறந்தது. சிந்தனைத் திறனை அதிகரித்து கற்பனை வளத்தை அதிகரிப்பிற்கள். கற்பனை என்பது நல்ல விஷயம் தான் ஆனால் அது தொடர்ச்சியாக இருப்பது மன அழுத்தத்தை கொடுக்கும். கணவன் மனைவிக்கு இடையே எந்த ஒரு பிரச்சினை வந்தாலும் பேசி தீர்ப்பது சிறந்தது. விட்டுக்கொடுத்து செல்வது மிகவும் சிறந்தது. இன்று காதலில் உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். காதலில் நீங்கள் சில சறுக்கல்களை சந்தித்து தான் ஆக வேண்டும்.
சிக்கல் ஏற்பட்டு தான் எந்த ஒரு காதலும் ஜெபிக்கும். அதுபோல்தான் கொஞ்சம் காத்திருக்க வேண்டும். மாணவ மாணவியர்கள் இன்று ஆர்வத்துடன் படிப்பார்கள். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். படித்த பாடத்தை படித்து பின் எழுதிப் பார்ப்பது மிகவும் சிறந்தது. மேற் கல்விக்காக பயிலும் மாணவர்களுக்கு கண்டிப்பாக வெற்றி நிச்சயம். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது பிரவுன் நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. நீங்கள் சிவபெருமான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனைப் பெற்றுக் கொடுப்போம்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 1 மற்றும் 6. அதிர்ஷ்டமான நிறம் பிரவுன் மற்றும் நீலம் நிறம்.