Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! யோகம் கிட்டும்…! அதிர்ஷ்டம் இருக்கும்…!!

மகரம் ராசி அன்பர்களே…!
இன்று மனை, வாகனம் வாங்கும் யோகம் கிட்டும் நாளாக இருக்கும்.

இன்று நீங்கள் பழைய விஷயங்களை புதுப்பிப்பதற்கான யோகமும் உள்ளது. இன்று நண்பர்களின் சந்திப்பு கிட்டும்.தாய்வழி உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். மனைவிவழி உறவினர்கள் மூலம் உங்களுக்கு மன மகிழ்ச்சி ஏற்படும். மனைவி மூலம் உங்களுக்கு வருமானம் வரக்கூடிய வாய்ப்பு உள்ளது. வெளி உறவு தொடர்பு உங்களுக்கு விரிவடையும். தொழில் ரீதியாக நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு மாற்று மதத்தவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள்.

தொழில் மற்றும் வியாபாரம் வளர்ச்சி பெறச் சூழ்நிலை ஏற்றவாறு இருக்கிறது. இன்று நீங்கள் ஆடம்பர செலவைக் குறைப்பதன் மூலம் பணம் தட்டுப்பாடு குறையும். பேச்சில் கடுமை மற்றும் முன்கோபம் இல்லாமல் இருப்பது சிறந்தது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிபுரியும் இடத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது சிறந்தது. இன்று நீங்கள் எந்திரங்கள் மற்றும் தீ சம்பந்தமான வேலைகள் பார்க்கும் பொழுது கவனம் தேவை.

பெண்கள் இன்று சிந்தனையை ஒருமைப்படுத்துவது சிறந்தது. இன்று நீங்கள் சமையல் செய்யும்போது கவனம் தேவை. இன்று கணவன் மனைவிக்கு இடையே பிரச்சினைகள் ஒன்றும் பெரிதாக இல்லை.
காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில்
கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். படித்த பாடத்தை படித்து பின் எழுதிப் பார்ப்பது மிகவும் சிறந்தது. நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை செய்யும் பொழுது பழுப்பு நிறத்தில் ஆடைகளை அணிவது சிறந்தது. பழுப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். இன்று நீங்கள் சிவபெருமான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண் 1 மற்றும் 5. அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு மற்றும் பழுப்பு நிறம்.

Categories

Tech |