Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! ஆர்வம் கூடும்…! அனுகூலம் உண்டாகும்…!!

கும்பம் ராசி அன்பர்களே…!
இன்று இறை வழிபாட்டில் ஆர்வம் காட்டும் நாளாக உள்ளது.

ஆன்மீகத்தில் இன்று அதிகளவு நாட்டம் செல்லும். வசதி வாய்ப்புகள் இன்று கண்டிப்பாக பெருகும். செல்வம் கண்டிப்பாக சேரும். இன்று உங்களுக்கு வருமானம் திருப்திகரமாக சூழலில் இருக்கும்.
ஆலயம் சென்று வருவதால் மனதில் நிம்மதி கிடைக்கும். இன்று நீங்கள் உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கண்டிப்பாக கிட்டும். உடன்பிறப்புக்கள் இன்று உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். இன்று காலையிலேயே உங்களுக்கு தொலைபேசி வழியாக கலகலப்பான செய்தி வந்து சேரும்.

தபால் வழி தகவல்களும் இன்று உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். மனதில் இருந்த குளத்திற்கு இன்று விடை கிடைக்கும். இன்று நீங்கள் முன்கோபத்தை தவிர்ப்பது சிறந்தது.
இன்றைய நாளில் நீங்கள் திட்டமிட்டு செயல்பட்டால் உங்களுக்கு வெற்றி நிச்சயம்.உங்களின் வேலையை கண்டு மற்றவர்கள் பொறாமைப்பட கூடும். மற்றவர் பார்வை படும்படி நீங்கள் பணத்தை மட்டும் என்ன வேண்டும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். செல்வம் நிலை கண்டிப்பாக ஆயிரம்.

கணவன் மனைவி இருவரும் விட்டுக் கொடுத்து செல்வது மிகவும் சிறந்தது. காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைக்கூடும். பெண்கள் வீன் பேச்சில் ஈடுபடாமல் செயலில் ஈடுபடுவது உங்களுக்கு வெற்றியை கொடுக்கும்.
மாணவ மாணவியர்களுக்கு இன்று துணிச்சல் கூடும் நாளாக உள்ளது. இன்று நீங்கள் படித்த பாடத்தை படித்து பின் எழுதிப் பார்ப்பது மிகவும் சிறந்தது. நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும்போது பிங்க் நிறத்தில் ஆடை அணிவது சிறந்தது. பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். இன்று நீங்கள் சிவபெருமான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்டமான எண் 7 மற்றும் 8. அதிர்ஷ்டமான நிறம் பிங்க் மற்றும் நீலம் நிறம்.

Categories

Tech |