சென்னை ஆவடி ராணுவ கனரக வாகன பாதுகாப்பு தொழிற்சாலையில் சிஆர்பிஎப் வீரர் கிரிஜேஷ்குமார் என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ஆவடியில் மத்திய பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான , கனரக வாகனத் பாதுகாப்பு தொழிற்சாலை, இயங்கி வருகின்றன. இந்நிலையில் சிஆர்பிஎப் வீரர் கிரிஜேஷ்குமார் என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு பணியில் இருந்த மற்றொரு வீரர் சின்ஹா என்பவர் கிரிஜேஷ்குமார் மீது சரமாரி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் கிரிஜேஷ்குமாரின் தலையில் 6 தோட்டாக்கள் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.