Categories
வேலைவாய்ப்பு

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு…. மத்திய அரசு வேலை….. உடனே அப்ளை பண்ணுங்க…..!!!!

இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படை (ITBPF) ASI Stenographer பணிக்கு என மொத்தமாக 38 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் 10 நிமிடத்தில் 80 வார்த்தைகளை தட்டச்சு செய்யும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.

பணி: Stenographer
காலியிடங்கள்: 38
தகுதி: 12ஆம் வகுப்பு
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 7

விண்ணப்பதாரர்கள் ரூ.100 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். SC / ST பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

இது குறித்த முழு தகவல்களை அறிய  http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19143_2_2223b.pdf  அணுகவும்

Categories

Tech |