Categories
சென்னை மாநில செய்திகள்

JUST NOW : வெங்காயம் விலை மேலும் குறைந்தது ….!!

சென்னை கோயம்பேடு சந்தையில் வெங்காயம் விலை குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த மாதம் வெங்காயத்தின் விண்ணை தொடும் அளவு எட்டியது. ஒரு கிலோ ரூ 200 வரை விற்கப்பட்ட்து. இதனால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்காக வெங்காயம் விலை குறைந்து வருகின்றது. இன்று சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மேலும் விலை குறைந்துள்ளது. இன்று பெரிய வெங்காயம் கிலோ 32_க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல சாம்பார் வெங்காயம் ரூ 60-க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

Categories

Tech |