Categories
தேசிய செய்திகள்

ஆன்லைனில் கடன் பெறுபவர்களே….! கவனமா இருங்க….. ரிசர்வ் வங்கி எச்சரிக்கை….!!!!

ஆன்லைன் ஆப்களில் கடன் பெறுவதற்கான விதிமுறைகள் குறித்து ரிசர்வ் வங்கி அறிக்கையில் சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்துள்ளதாவது: “கடன் வழங்கும் நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்டு உள்ளதா? என்பதை கவனியுங்கள். கடன் வழங்குபவர்கள் ஆப் தவிர்த்து அலுவலகமும் வைத்துள்ளார்களா? என்பதை உறுதி செய்யுங்கள். கடன் வழங்குவோரின் நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் முழுவதும் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம். வழங்கப்படும் கடனுதவி காண வட்டிவிகிதம் பற்றி துல்லியமாக தெரிந்து கொள்ளவேண்டும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |