Categories
தேசிய செய்திகள்

ALERT: மக்களை அச்சுறுத்தும் புதிய நோய்….. மீண்டும் பகீர்….!!!!

கேரளாவில் நோரோ என்ற புதிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் இருவருக்கு தற்போது இந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நோரோ வைரஸ் பொதுவாக விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி கூடியது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாந்தியும், வயிற்றுப்போக்கும் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே உலகம் முழுவதும் அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்று தற்போது குறைந்து மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வரும் நிலையில் புதிதாக குரங்கு அம்மை, நோரோ போன்ற தொற்றுகள் வலம் வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |