பராமரிப்பு பணி காரணமாக இன்று மற்றும் நாளை சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்து தெற்கு ரயில்வேயானது அறிவித்துள்ளது.
சென்னை -அரக்கோணம் பிரிவில் 2 நாட்களுக்கு 6 புறநகர் ரயில்கள் முழுமையாகவும், 5 புறநகர் ரயில்கள் பகுதியாகவும் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது .
ரத்து செய்யப்பட்ட ரயில்கள்:
# அரக்கோணம் -சென்னை சென்ட்ரல் (66008), முழுமையாக ரத்து
# அரக்கோணம் -சென்னை சென்ட்ரல் (43420), பகல் 12 மணி
# திருத்தணி -சென்னை சென்ட்ரல் (43510), காலை 10:15 மணி
# அரக்கோணம் -சென்னை சென்ட்ரல் (43418), காலை 11:10 மணி
# திருத்தணி -சென்னை சென்ட்ரல் (43512), பகல் 12:35 மணி
# அரக்கோணம் -சென்னை சென்ட்ரல் (43422), பகல் 1:50 மணி
பகுதிசேவை ரத்து செய்யப்படும் ரயில்கள்:
சென்னை சென்ட்ரல் -அரக்கோணம் (43407), காலை 8:20 மணி: கடம்பத்தூரில் நிறுத்தப்படும்
சென்னை சென்ட்ரல் -அரக்கோணம் (43409), காலை 9:10 மணி: திருவள்ளூரில் நிறுத்தப்படும்
சென்னை சென்ட்ரல் -அரக்கோணம் (66047), காலை 9:50 மணி: கடம்பத்தூரில் நிறுத்தப்படும்
சென்னை சென்ட்ரல் -அரக்கோணம் (43413), காலை 11 மணி: கடம்பத்தூரில் நிறுத்தப்படும்
சென்னை சென்ட்ரல் -அரக்கோணம்(66047), காலை 10 மணி: திருத்தணியில் நிறுத்தப்படும்