Categories
தேசிய செய்திகள்

279 காலிப்பணியிடங்கள்….. தகுதியானவங்க உடனே விண்ணப்பிங்க….!!!!

மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் டெல்லி மேம்பாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள 279 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு ஜூன் 11ஆம் தேதி முதல் ஜூலை 11-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி, கட்டணம், வயது வரம்பு, தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை வரும் ஜூன் 11-ஆம் தேதி வெளியாகும் விரிவான அறிக்கையில் தெளிவாக கொடுக்கப்படும். மேலும் விவரங்களுக்கு www.dda.org.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |