Categories
மாநில செய்திகள்

காங்கிரஸ் எம்பியின் குத்து… செம ஹிட்டு…. வைரல் வீடியோ இதோ….!!!!

கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த் பாடிய பாடல் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் ஹிட்டாகியுள்ளது. மகாபலிபுரத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதையடுத்து நேற்று இரவு நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் பாடிய, “நிலா அது வானத்து மேலே”என்ற பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அரசியல் வாழ்க்கைக்கு முன்பாக திரைத் துறையில் கால் பதித்த இவர் இதற்கு முன்பாக பல மேடைகளில் பாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |