Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! மாற்றம் உண்டாகும் …! பலன் கிடைக்கும்…!!

துலாம் ராசி அன்பர்களே…!
இன்றைய நாள் பிள்ளைகளால் சந்தோஷம் கொஞ்சம் குறையும் நாளாக இருக்கும்.

குழந்தைகள் செய்கின்ற சேட்டைகளை நீங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டீர்கள். நீங்கள் முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. இன்று பயணங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். பயணங்கள் சில தடைகளை ஏற்படுத்தும். வெற்றிக்கு வழி இல்லாத வகையில் ஏமாற்றங்கள் இன்று ஏற்படும். இன்று உங்களுக்கு பதவிகள் வந்து சேரும். விடாமுயற்சி உங்களுக்கு வெற்றியை அளிக்கும். இன்று உங்களுக்கு மனம் கொஞ்சம் அலைபாய்ந்து கொண்டே இருக்கும். இன்று உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

உணவு விஷயத்தில் கட்டுப்பாடு மிகவும் அவசியம். இன்று நீங்கள் இறை வழிபாடு செய்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.
இன்று உங்கள் நண்பர்களிடம் கொஞ்சம் எச்சரிக்கை அவசியம் ஆகும். இளைஞர்கள் எதிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இன்று நீங்கள் உங்கள் பெரியோர்களை மதித்து நடக்க வேண்டும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி இருக்கும். குழந்தைகளின் செயல்பாடுதான் உங்களுக்கு தொந்தரவை ஏற்படுத்தும். எல்லாம் மாலை நேரத்திற்குள் சரியாகிவிடும். யாரைப்பற்றியும் விமர்சனங்கள் வேண்டாம். காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். காதலில் உள்ள பிரச்சினைகளும் சரியாகிவிடும்.

மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று நீங்கள் கடுமையாக உழைத்து பாடங்களை படித்தால் வெற்றி நிச்சயம். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது ப்ரவுன் நிறத்தில் உடைகள் அணிய வேண்டும். ப்ரவுன் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.
இன்று நீங்கள் விஷ்ணு பகவான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 3 மற்றும் 5. அதிர்ஷ்டமான நிறம் பிரவுன் மற்றும் சிகப்பு நிறம்.

Categories

Tech |