Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! வருமானம் பெருகும்…! மகிழ்ச்சி கூடும்…!!

மீனம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களுக்கு பல வகைகளில் பண வருமானம் வந்துகொண்டே இருக்கும்.

திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடக்கக் கூடும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவில்லை.
ரொம்ப நாட்களாக இருந்த பிரச்சினைகள் அனைத்தும் சரியாகிவிடும். நண்பர்களும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.நண்பர்களின் சந்திப்பு உங்களுக்கு நலத்தைக் கொடுக்கும். இனம்புரியாத மனமகிழ்ச்சி ஏற்படும். இன்று உங்கள் மனதில் தைரியமும் உறுதியும் அதிகரிக்கும். பணவரவுக்கு இன்று குறைவே இல்லை. இன்று நீங்கள் வாழ்க்கையில் முன்னேற வேகம் எடுப்பீர்கள். இன்றைய நாள் உங்களுக்கு அனைத்து விஷயங்களிலும் நல்லதே நடக்கும் நாளாக உள்ளது. இன்று நீங்கள் கடின முயற்சி செய்து வெற்றி பெறுவீர்கள். இன்று காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். புதிதாக காதல் வயப்பட கூடிய சூழலும் ஏற்படும். இன்று உங்களுக்கு வெற்றி மேல் வெற்றி வந்து கண்டிப்பாக சேரும்.
கணவன் மனைவிக்கு இடையே பிரச்சினைகள் ஏதுமில்லை. எல்லாமே சுமுகமாகவே உள்ளது.

குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு கூட மழலை செல்வம் கிட்டும். மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. இளம்பச்சை உங்களுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.இன்று நீங்கள் விஷ்ணு பகவான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண் 3 மற்றும் 5. அதிர்ஷ்டமான நிறம் இளம் பச்சை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |