அனைவருக்கும் கோதுமை சாப்பிட்டால் நல்லது என்று தெரியும். ஆனால் அந்த கோதுமையில் என்ன நன்மை கிடைக்கும் என்று யாருக்கும் சரியாக தெரியாது.
மேலும் மைதா சாப்பிடுவதை விட கோதுமை சாப்பிட்டால் தான் நல்லது என்று முன்னோர்கள் சொல்வதை கண்மூடித்தனமாக நம்பி. உண்மையில் அதில் என்ன உள்ளது என்று தெரியாமல் சாப்பிடுவார்கள். கோதுமையில் நிறைந்துள்ள நன்மைகளைப் பற்றி இனி பார்ப்போம்.
கோதுமை ரத்ததை சுத்தப்படுத்துகிறது. தினமும் உணவில் கோதுமை சேர்த்து வந்தால் ரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி ரத்தம் சுத்தமாகிற .உடல் எடை குறைய செய்கிறது. பெரும் பாலோனோர்க்கு கோதுமை பொருட்களை சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்று தெரியும்.
இருப்பினும் உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு மைதாவை தவிர்த்து கோதுமை சாப்பிடுவது மிகவும் நல்லது.கோதுமை சாப்பிடுவதால் செரிமான பிரச்சினை நீக்குகிறது. மைதா அதிகம் சாப்பிட்டால் செரிமான பிரச்சனை ஏற்படும் .ஆனால் கோதுமை சாப்பிட்டால் அது எளிதில் சீரணம் அவதால் செரிமான பிரச்சனை ஏற்படாது. இதய நோய் உள்ளவர்கள் கோதுமை உணவிற்குப் வந்தால் இதயம் வலிமை அடைகிறது