கொரோனா காலகட்டங்களில் 511 பள்ளி மாணவிகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளதாக கல்வித்துறை ஆய்வில் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. கொரோனா காலகட்டங்களில் 511 பள்ளி மாணவிகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளதாக கல்வித்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவிகள் 2 பேர் பதினோராம் வகுப்பு மாணவிகள் 417 பேர் 10-ம் வகுப்பு மாணவிகள் 49 பேருக்கு திருமணம் நடந்து உள்ளது. படிப்பு பாதிக்காமல் இருக்க மாணவிகளை கல்வித்துறை மீண்டும் பள்ளிகளுக்கு வரவழைத்துள்ளது. மேலும் பள்ளி மாணவிகளுக்கு குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.