Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! மகிழ்ச்சி பெருகும்..! இன்னல்கள் நீங்கும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களுக்கு புதியவர்களின் அறிமுகம் அதனால் ஆதாயமும் உண்டாகும்.

இன்று உங்கள் வீட்டில் உறவினர் வருகையும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். தடைப்பட்ட சுப காரிய பேச்சுக்களும் நல்ல விதத்தில் நடந்து முடியும். நீங்கள் எடுத்த அனைத்து முயற்சிகளும் நல்லபடியாக நடக்கும். ஆதரவற்றவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டும் வீடுகள். உங்களால் இயன்ற உதவிகளை நீங்கள் செய்து கொடுப்பீர்கள். இன்று கணவன் மனைவி இருவருக்கும் இடையே சில பல பிரச்சினைகள் வந்து சேரும்.
விட்டுக்கொடுத்து செல்வது மிகவும் சிறந்தது. இன்று நீங்கள் குடும்பத்திற்காக நல்ல கடுமையாக உழைப்பீர்கள்.

குடும்பத்தேவைகளை ஓரளவு பூர்த்தி செய்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வளர்ச்சி கூடும் நாளாகவே உள்ளது. தொழிலதிபர்கள் புதிய தொழில் செய்வதற்கான அனைத்து திட்டங்களும் நிறைவேறிவிடும். திடீரென பணத்தை கொஞ்சம் தேவைப்படுவதால் நீங்கள் கடன் வாங்க நேரிடும். இன்று நீங்கள் திட்டமிட்டுச் செயல் செய்து காரியத்தில் வெற்றி அடைவீர்கள். இன்று காதலில் உள்ளவர்களுக்கு சில பல சிக்கல்கள் ஏற்படும் பின்னர் காதல் கைகூடும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும்.
குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு மழலை செல்வம் கிட்டும். மாணவ மாணவியர்களுக்கு என்று கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். விளையாட்டு துறையில் உள்ள மாணவர்களுக்கு வெற்றி நிச்சயம். படித்த பாடத்தை படித்து பின் எடுப்பது மிகவும் சிறந்தது. இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும்போது இளம் சிவப்பு நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். இன்று நீங்கள் சித்தர் மற்றும் குரு பகவான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனைப் பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை தெற்கு.
அதிர்ஷ்டமான எண் 1 மற்றும் 9. அதிர்ஷ்டமான நிறம் இளம் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |