Categories
வேலைவாய்ப்பு

டிகிரி படித்தவர்களுக்கு…. மாதம் ரூ. 1 லட்சம் சம்பளத்தில்…. தமிழ்நாடு மத்தியப் பல்கலையில் வேலை….!!!!

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனத்தின் பெயர்: Central University of Tamilnadu

பதவி பெயர்: Faculty

கல்வி தகுதி: Master Degree and ph.D / NET

சம்பளம்: Rs.1,15,000/-

கடைசி தேதி: 25.06.2022

கூடுதல் விவரங்களைப் பெற:

www.cutn.ac.in

https://cutn.ac.in/wp-content/uploads/2022/06/Guest_Faculty_advertisement_DACE_06062022.pdf

Categories

Tech |