இங்கிலாந்தில் காரெத் மார்பி என்பவர் வசித்துவருகிறார். இவர் 24 மணி நேரத்தில் இங்கிலாந்தில் உள்ள 56 கேளிக்கை விடுதிகளுக்கு சென்று மது அருந்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இவரின் சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, 56 கேளிக்கை விடுதிகளிலும் குறைவான அளவில் மது எடுத்துக் கொண்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.