Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தனியார் பேருந்துகளில் கட்டணம் உயர்வு…. பயணிகள் கடும் அதிர்ச்சி….!!!!

தமிழகத்தின்  கொரானாவிற்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனையடுத்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டு பள்ளிகள் வரும் ஜூன் 13ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இதனையடுத்து பள்ளிகள் திறக்கபடுவதால் வெளியூரிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பும் பயணிகள் கூட்டம் பேருந்து நிலையங்களில் நிரம்பி வழிகிறது.

இதனால் தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி மதுரை- சென்னை ரூ.2,000, தூத்துக்குடி – சென்னை ஏசி படுக்கை கட்டணம் ரூ.1650 – ரு.2350, ஏசி இருக்கைக்கு ரூ.1,300, சாதாரண படுக்கைக்கு ரூ.1200 1500 வரை வசூலிக்கப்படுகிறது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |