தனுசு ராசி அன்பர்களே…!
இன்று நீங்கள் நினைத்தது நிறைவேறும் நாள் ஆகவே உள்ளது.
உங்களுடைய திறமைகள் இன்று பறிக்கும் நாளாக உள்ளது. இன்று நீங்கள் நிர்வாகத்தில் கொடிகட்டி பறக்கிறார்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று உங்களிடம் பகை பாராட்டி அவர்கள் உங்களிடம் அன்பு கரம் நீட்ட கூடும். நீண்ட நாட்கள் இருந்த பிரச்சினைகள் இன்று சரியாகிவிடும். இன்று உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இன்று நீங்கள் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம். அரசியல்வாதிகளுக்கு சோதனை நிறைந்த நாளாகவே தான் இன்றைய நாள் உள்ளது.
மக்களின் தேவைகளை அறிந்து நீங்கள் வார்த்தைகளை விட வேண்டும். எந்த ஒரு விஷயத்தையும் செயல்படுத்துவதற்கு முன் நீங்கள் யோசிக்க வேண்டும். இன்று குடும்பத்தைப் பொறுத்தவரை பிரச்சினைகள் எதுவும் பெரிதாக இல்லை. கணவன் மனைவி இருவருக்கும் இடையே நெருக்கம் கூடும். குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு மழலைச் செல்வம் கிட்டும். காதலில் உள்ளவர்களுக்கு சில சிக்கல்கள் வந்து முடிந்து பின்னர் காதல் கைகூடும். மாணவியர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று நீங்கள் பாடங்களை தெளிவாக படித்து பின்னர் எழுதிப் பார்ப்பது மிகவும் சிறந்தது. இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது.
இளம் சிவப்பு உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். இன்று நீங்கள் அம்மன் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண்4 மற்றும் 7. அதிர்ஷ்டமான நிறம் இளம் சிவப்பு மற்றும் நீலம் நிறம்.