தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் எய்டன் மார்க்ரமுகு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான டி20 தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில் முதல் கொரோனா தொற்று உறுதியாக இருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர் இந்த தொடரில் இருந்து வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Categories