Categories
தேசிய செய்திகள்

ரயில்வே தேர்வு…. ஜூன் 12 முதல் 17 வரை…. சிறப்பு ரயில்கள் இயக்கம்….!!!!

ஜூன் 12-ஆம் தேதி முதல் 17-ம் தேதி வரை ரயில்வே தேர்வுகள் நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பித்துள்ள தமிழக மாணவர்கள் பலருக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வசதியாக சிறப்பு ரயில்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சிறப்புரையில் நெல்லூரில் இருந்து ஜூன் 11 ஆம் தேதி காலை 7.05- மணிக்கு புறப்பட்டு சேலம் வருகிறது. மறு மார்க்கமாக சேலத்தில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் நெல்லூரை அடைகிறது. எனவே, இந்த வழித்தடத்தில் வரும் மாணவர்கள் இந்த சிறப்பு ரயிலைப் பயன்படுத்திக்கொள்ளும்படி, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Categories

Tech |