ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனமான வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்து உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்கள் இன்று முதல் அமல் படுத்தபடுவதாகவும் எச்டிஎப்சி கூறியுள்ளது. இதன்படி எச்டிஎப்சி நிறுவனத்தின் வீட்டுக் கடன்களுக்கு வட்டி விகிதம் 7.55 முதல் தொடங்குகின்றது. இதில் பெண்களுக்கான சிறப்பு வட்டி சலுகையும் இருக்கின்றது.
30 லட்சம் ரூபாய் வரை – 7.70%
75 லட்சம் ரூபாய் வரை – 7.95%
75 லட்சம் ரூபாய்க்கு மேல் – 8.05%
30 லட்சம் ரூபாய் வரை – 7.65%
75 லட்சம் ரூபாய் வரை – 7.90%
75 லட்சம் ரூபாய்க்கு மேல் – 8.00%
பணவீக்கத்தை சமாளிப்பதற்காக ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டியை 4.90% ஆக அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து எச்டிஎஃப்சி நிறுவனம் வீட்டுக் கடன்களுக்கு வட்டியை அதிகரித்துள்ளது.